VALAMPURI SANGU – வலம்புரி (லக்ஷ்மி)சங்கு

Lucky Valampuri-  Dhakshinavarthi – Right Handed-Conch-
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் வலம்புரி-தக்ஷிணாவர்த்தி -லக்ஷ்மி சங்கு

Natural Valampuri Conch

   

Polished Valampuri Conch

VALAMPURI SANGU (Right Handed Conch ) அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் வலம்புரி சங்கு  (லட்சுமி சங்கு)This Right Hand Conch is also known as the Lakshmi conch or  dakshinavarti conch. It is  primarily used for bringing wealth and prosperity. This spiritual product occupies an important role in the Hindu religious  traditions. Normally, this is not meant for blowing purpose. That is blowing conch and not used for abhishek in poojas.Some of the benefits of  this  right hand conch is given below: It will bring   wealth, good luck and prosperity to the individual and his family if it is kept at pooja place or in  locker.  It emanates positive energy and brings peace and divinity  to the premises where it is kept. You will amazingly notice if small quantity of water from this Valampuri ( right handed ) conch is sprinkled on a person or in premises the evil effects are gradually get disappeared. According to Vastu satra ,the positive  vibrations and positive energy emitted from the Right Handed Conch have the power to eliminate negative energies , negative vibrations. Do note here that the right handed conch shells are auspicious and keeping them at home attracts good luck, wealth and prosperity in the household. Also, experts say that conch shell has many health benefits, too.

Believe these words and we recommend you to have one and share the joy with your friends as a surprise spiritual gift.Let them also have the benefits.Cost of Valampuri conch varies with its length,sizes and shape.

வலம்புரி சங்கு பூஜை செய்யும் முறை
வலம்புரி சங்கிற்கு லட்சுமி சங்கு என்ற பெயரும் உண்டு..
இந்த சங்கை முதலில் சிறிது பாலில் 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் கங்கை நீர் அல்லது சுத்தமான நீரால் கழுவி துணியால் துடைத்து எடுக்கவும். ஒரு வெள்ளி அல்லது செம்பு அல்லது பித்தளை தட்டில் மிகச் சிறிது மஞ்சள் தூள் கலந்த பச்சை அரிசி பரப்பி அதன் மீது இந்த வலம்புரி சங்கின் நுனி கிழக்கு முகமாக இருக்குமாறு வைத்து பூஜை அறை அல்லது பூஜை செல்ஃபில் வைக்கவும்.
ஒரு பூ அல்லது மிகச்சிறிய அளவு நீர் எப்போதும் சங்கில் இருக்கவேண்டும்.
புஷ்பம் போட்டு , தூப , தீபங்கள் காட்டி கீழே கொடுத்துள்ள மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்லி பூஜை செய்யவும். வெள்ளி கிழமைகளில் விசேஷ பூஜை செய்யவும்.
மந்திரம்:
ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்ன சங்க பிரசோதயாத் |
ஓம் லக்ஷ்மி நாராயண ஸ்வரூபேண சங்கராஜாய நமஹ|
மம தன தான்யசித்திம்  சமஸ்த சௌபாக்யம் சர்வ கார்ய சித்திம் குரு குரு ஸ்வாஹா ||

All Lucky gem stones suitable to your birth chart , Sphatik mala, Sphatik Maha Meru, Sphatik Shiv  Linga, Parad Shiv Linga, Rudraksha Mala, Dakshinavarthi -Right handed (Lakshmi ) Conches ,are readily available with us at reasonable price…
To contact us for your requirements ,please  click here

divineastro © reproduction of this article in whole or part is objectionable.