Durga

durga4

॥ஸ்ரீ து³ர்கா³ஸப்த ஸ்லோகீ  மஹா மந்த்ரம்॥
( அனைத்து துன்பங்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்க )

ஈஷ்வர உவாச :
தே³வி த்வம் ப⁴க்தஸுலபே⁴ ஸர்வகார்யவிதா⁴யினீ ।
கலௌ ஹி கார்யஸித்³த்⁴யர்த²முபாயம் ப்³ரூஹி யத்னத: ॥
தே³வ்யுவாச :
ஸ்ருʼணு தே³வ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாத⁴னம் ।
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பா³ஸ்துதி: ப்ரகாஸ்யதே ॥

ஓம் அஸ்ய ஸ்ரீ து³ர்கா³ஸப்தஸ்லோகீஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய நாராயண ருʼஷி: ।
அனுஷ்டுபா⁴தீ³னி ச²ந்தா³ம்ஸி । ஸ்ரீ மஹாகாலீமஹாலக்ஷ்மீமஹாஸரஸ்வத்யோ தே³வதா: ।
ஸ்ரீ தூ³ர்கா³ப்ரீத்யர்த²ம் ஸப்தஸ்லோகீ து³ர்கா³பாடே² வினியோக:³ ॥

ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸா ।
ப³லாதா³க்ருʼஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச²தி ॥ 1॥
து³ர்கே³ ஸ்ம்ருʼதா ஹரஸி பீ⁴திமஸேஷஜந்தோ:
ஸ்வஸ்தை:² ஸ்ம்ருʼதா மதிமதீவ ஸுபா⁴ம் த³தா³ஸி ।
தா³ரித்³ர்யது:³க²ப⁴யஹாரிணி கா த்வத³ன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா³ர்த்³ரசித்தா ॥ 2॥
ஸர்வமங்க³லமாங்க³ல்யே ஸிவே ஸர்வார்த²ஸாதி⁴கே ।
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரி நாராயணி நமோऽஸ்து தே ॥ 3॥
ஶரணாக³ததீ³னார்தபரித்ராணபராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோऽஸ்து தே ॥ 4॥
ஸர்வஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வஶக்திஸமன்விதே ।
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோऽஸ்து தே ॥ 5॥
ரோகா³னஸேஷானபஹம்ஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீ⁴ஷ்டான் ।
த்வாமாஸ்ரிதாநாம் நவிபன் னராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6॥
ஸர்வாபா³தா⁴ப்ரஶமனம் த்ரைலோக்யஸ்யாகி²லேஸ்வரி ।
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்³வைரி வினாஶனம் ॥ 7॥

॥ இதி து³ர்கா³ஸப்தஸ்லோகீ மந்த்ரம் ஸம்பூர்ணம் ॥

(contents If not properly displayed please down load web-Tamil-latha font  from http://www.fonts2u.com/latha.font )

wishes and blessings from www.divineastro.in