
UCHISHTA GANAPATHI WORSHIP – BENEFITS : ◆Success in love ◆Removal of marriage obstacles ◆Marriage of your choice ◆Remarriage for divorcees ◆Removal of relation ship problems ◆சதி பதிகளிடையே ஒற்றுமை- அதிக இல்லற சுகம் ◆Removal of Black Magic◆ Gaining of wealth ( பணம் கொழிக்கும்)
==============================================
Uchishta Ganapathi is worshipped primarily by Vama Chara- heterodox rituals (left hand practice) . To put it in a nutshell , this worship is a Combination of Static and Dynamic forces.( “Shivah Shaktya yukto yadi bhavati Shaktah prabhavitum” )
Uchishta means the leftover. Mantra-Maharnavana describes like this: The God is sitting on the padmasana (lotus) with his unclad Shakthi ( Some Tanatras describe her as Neela Saraswathi ) on his lap, in a very pleasurable ,intimate and happy mood with his Shakthi. Worship is based completely on Tantric method. So he is very happy and will surely bestow the worshipers with lot of happiness, success in love , better understanding with their sweet hearts or wives or husbands , wealth and conjugal bliss in the married life and possibility of remarriage for divorcees. You can easily overcome the miseries of Black Magic.
This upasana ( worship ) is very simple.. No hard and fast rules. Worship him with utmost devotion and unshakable faith to have those things which you have desired or dreamed so for…
In Hindi:
उच्छिष्ट गणपति
श्री उच्छिष्ट गणपति की उपासन लघु मूल् मन्ट्र जपम् (बीज मंत्र)
ओम् हस्ति पिशाचि लिखे स्वाहा ।।
इस शक्तिशाली मंत्र का प्रयोग केवल अच्छे पीरोपॉज के लिए ही करें
Recite this Mool mantra for 1008 times daily without out break and complete 3 lacs counting for getting the full grace of Uchisha Ganesh.
உச்சிஷ்ட கணபதி உபாசனை..மிக ரஹஸ்யமானது -எளியது
திருமண தடைகள் நீங்க, காதல் கைகூட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரந்து சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து நெருக்கமாக வாழவும் ,தாம்பத்திய உறவு பலப்படவும், திருமண முறிவால் அவதிப்படுவோருக்கு மறுமணமும் ( Remarriage ), செல்வச் சேர்க்கைக்கும் உச்சிஷ்ட கணபதி உபாசனை மிகச் சிறந்தது.
தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளிக்கப்படுகிறது.
மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு. விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. ‘உச்சிஷ்டம்’ என்றால் எச்சில் படுத்துதல் என்று பொருள்.
யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் ||(கீதை 17.10). இங்கே ‘ உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருளைக் குறித்தாலும் இந்த உபாசனையை பொருத்தவரை மிகவும் தெய்வீகத்தன்மையாகவே கருதப்படுகிறது. சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் ஒரு யோகி கடக்க வேண்டும். பிராமணி அம்மாள் பகவான் ராமகிருஷ்ணருக்கு இதைத்தான் அடிக்கடி கூறுவார். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு இவற்றை புறக்கணிப்பது இல்லை. இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது. இதை சரியாகப் பரிந்து கொண்டவர்களுக்கும் இதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உச்சிஷ்ட கணபதி உபாசனை.மற்றவர்களுக்கு இந்த உபாசனை தேவை இல்லை. மஹாநிர்வாண தந்திரத்தில் உச்சிஷ்ட கணபதி தனது சக்தி தேவியின் ( இவரை நீல சரஸ்வதி என்றும் சில தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. ) குஹ்யத்தில் அதாவது யோனியில் தனது தும்பிக்கையை வைத்துக் கொண்டு ஆனந்த நிலையில் பக்தர்களுக்கு அற்புதமாக அருள் பாலிக்கிறார் என்று கூறுகிறது . இதை உச்சிஷ்ட கணபதி சகஸ்ரநாமாவளி 103 -104-118-119 வரிகள் உறுதிப்படுத்துகின்றன.( ஸகஸ்ரநாமாவளியின் பக்கத்தை கேலரியில் பார்க்கவும்) குறிப்பு: இந்த புத்தகம் தற்பொது முழுவதுமாக கிடைப்பதில்லை. புத்தகம் வைத்திருப்பவர்கள் பக்கங்கள் முழுதும் copy செய்து divineastro@gmail.com க்கு அனுப்பலாம். அவர்களுக்கு ரூ.350 மதிப்புள்ள வெள்ளெருக்கு விநாயகர் உருவம் இலவசமாக அனுப்படும். ( For this you have to pay the Courier charges ) இதன் மூலம், எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே அன்றி தள்ளத்தக்கதில்லை என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்திலும் ‘யோனி பூஜை’ ( Yoni Pooja ) என்றொரு வாமாச்சார சம்பிரதாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இங்கு தெரிய வேண்டியது இவர் கிரியா சக்தியின் யோனியை தனது இச்சா சத்தியால் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது என்பதுதான். உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவதும் மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும். ஆனால், கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனிதனின் மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.
தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும்.( உச்சிஷ்ட கணபதி சகஸ்ரநாமாவளி வரி 102) பரீட்சித்து பாருங்கள்.சித்தியாகும்.
உச்சிஷ்ட கணபதி தியானம்
————————————————-
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||
மூல மந்திரம்
———————-
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா
( தினம் 1008 உரு வீதம் 3 லக்ஷம் ஜபம் ஜபிக்கவும் )
குறிப்பு :
—————
இவரது ஹோமத்திற்கு வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகள் சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.
இவரது உபாசனையின் பலன்கள்
———————————————————
உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவருக்கும் இடையே பரஸ்பர வசியம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமாகி தாம்பத்திய உறவு (conjugal relationship) வலுப்படும். இருவருக்கும் இடயே திருஷ்டி காரணமாகவோ வேறு நபர்கள் காரணமாகவோ ஏற்பட்ட தடைகள் விலகும். தம்பதி ஒற்றுமை பலப்படும். ( tested ) .விவாஹ ரத்து ஆனவர்களுக்கு மறுமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால் குழந்தைச் செல்வம் உண்டாகும். மேலும் இந்த உபாசனையால் வாக்கு பலிதம் ஏற்பட்டு சொன்னது சொன்னபடி நடக்கும்.
மிக முக்கியமாகக் கவனிக்கவும்: இந்த மஹா மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று , குரு , தெய்வம்,மந்திரம் இம்மூன்றின் மீதும் அசைக்க முடியாத பூரண நம்பிக்கை வைத்து மனஒருமைப்பாட்டுடன் மந்திரத்தை உருவேற்றி பூசை செய்துவரவெண்டியது. சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். உபாசகர்கள் கருப்பு,நீல ஆடைகள் தவிற்க்கவும். மாறாக சிவப்பு,
பொன்னிற ஆடைகள் அணியவும்.வினாயகருக்கு பிள்ளையார்
சதுர்த்தி தவிர மற்ற நாளில் துளசி சாற்ற வேண்டாம்.
வழிபாட்டின் பலன்கள்: மந்திர உபதேசம் பெற்று இவரை நன்கு வணங்கி , இவரது திரு உருவத்தை மனதில் இருத்தி மந்திர ஜபம் செய்து வேண்டிய வரம் பெற்று வாழவும். தம்பதிகள் ஒற்றுமையுடனும் நலமுடனும் மிக இணக்கமாக வாழ்வதோடு குழந்தை வரம் , தன சேர்க்கையும் ஏற்படும். அஷ்ட கர்மங்களும் ஆடலாம். நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த நன்மைகள் தானே தேடிவரும். ருத்ர யாமள தந்திரம்,உட்டாமரேச தந்திரம்,பேத்கார தந்திரம் போன்ற நூல்கள் உச்சிஷ்ட கணபதி உபாசனை பற்றிக் நிறையவே கூறுகுன்றன.
உச்சிஷ்ட கணபதிக்கு தனிக்கோவில்கள் எங்கு உள்ளன?
————————————————————————————————–
1.திருவாரூர் கோவிலில் மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மூர்த்தம். 2.திருநெல்வேலி-வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் ராஜகோபுரத்துடன் கூடிய உச்சிஷ்ட கணபதியின் மணிமூர்தீஸ்வரம் திருக் கோயில்.
குறிப்பு : மிக முயற்சி செய்து பல சான்றுகள் சேகரித்து எழுதப்பட்ட இந்த பதிவை சிலர் அப்படியே வரிக்கு வரி COPY அடித்து தங்களது இணையத்தில் போட்டிருப்பது என்பது ஒரு வெறுப்பான , கண்டிக்கத்தக்க விஷயம்.. தவிர்க்கவும். This is copy righted material.. PLEASE AVOID LEAGAL ACTION..
©copy right- divineastro 2016-2017